மரண அறிவித்தல்
பிறப்பு
1928
05
15
இறப்பு
2021
10
26
திரு. குமாரவேலு இராசையா(முன்னாள் கிராமசேவகர், கண்டாவளைக்கவிராயர்)
பிறந்த இடம் : கிளிநொச்சி கண்டாவளை
வாழ்ந்த இடம் : கிளிநொச்சி முரசுமோட்டை
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 15-05-1928
    இறப்பு : 26-10-2021

கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு இராசையா அவர்கள் 26-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று முரசுமோட்டையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு சின்னப்பிள்ளை இணையரின் மூத்த மகனும், பொன்னையா சின்னப்பிள்ளை இணையரின் அன்பு மருகனும்,

பார்வதிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

அனந்தசேகரன், அனந்தகுமாரி, செல்வநாயகி(மாலா ஆசிரியர்- முரசுமோட்டை), அனந்தகுமார், அனந்தநீலா, அனந்த ஆயிலியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமதி, காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் குலநாதன், நந்தினி, விஜயகுமார், சுஜி, வேணி, ஞானா, காலஞ்சென்றவர்களான பகி, சிவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், சிறிக்குமார் மற்றும் ராஜ்குமார், உதயகுமாரி, ரவிக்குமார், மோகனகுமார், அசோக்குமார் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

அனோ, அஜிந், அபி, பிரதீபன், வீணா, பிரசாந்த், சணா, அட்சயன், பிரவிந்தி, கிருஸ்ணவி, கோபினா, கோபிஷன், ஷகான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அஞ்சனா, ஆசா, அஸ்மி, டியோ, ரியோன், ஆசாத், அஸ்வத், அன்சிகா, அக்‌ஷரா, ஆருஸ், ஆதனா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

ஆயிலியன் - மகன்
+14169026246 - கனடா
விஜயன் - மருமகன்
+94773876178 - இலங்கை
ராசன் - மகன்
+94771382363 - இலங்கை
மாலா - மகள்
+14165666895 - கனடா
பிரவிந்தி - பேத்தி
+94768367805 - இலங்கை


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam