மரண அறிவித்தல்
பிறப்பு
1949
11
03
இறப்பு
2021
10
22
திருமதி. பெருமாள் கனகம்மா
பிறந்த இடம் : கிளிநொச்சி
வாழ்ந்த இடம் : கிளிநொச்சி
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 03-11-1949
    இறப்பு : 22-10-2021

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனகம்மா பெருமாள் அவர்கள் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம் ஆண்டம்மா இணையரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தப்பு பெருமாள் அவர்களின் அன்பு மனைவியும்.

குமாரசாமி(கனடா), கேதீஸ்வரன்(அம்மன் கட்டடப்பொருள் வாணிபம்-கிளிநொச்சி), சந்திரகுமார்(கிளி கட்டடப்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம்), குனனேஸ்வாரி(புகழ் உணவகம் - வவுனியா) வசந்தகௌரி(கிளிநொச்சி), செல்வகுமார்(அவுஸ்திரேலியா), மகேந்திரகுமார்(பிரான்ஸ்), பெறாமக்களான வேலுச்சாமி, தெய்வானை ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் (388 திருநகர் கிளிநொச்சி) நடைபெற்று பின்னர் தகனக்கிரியைக்காக திருநகர் வடக்கு இந்துமயானத்திற்கு எடுத்துசெல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : பிள்ளைகள்


தொடர்புகளுக்கு

பிள்ளைகள்


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam