கண்ணீர் அஞ்சலி
பிறப்பு
1949
03
11
இறப்பு
2021
10
22
அமரர் திருமதி. பெருமாள் கனகம்மா
பிறந்த இடம் : கிளிநொச்சி
வாழ்ந்த இடம் : கிளிநொச்சி
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 11-03-1949
    இறப்பு : 22-10-2021

 

 

காத்து நின்றாய் தாயே
இன்று கனவாகிப்போனாய் நீயே
நாம் கூடிவரும் பொழுதெல்லாம்
எமை குதூகலித்து அணைத்தாயே
இன்று நாம் பார்த்து நிற்க
விழிமூடி மௌனித்தாயே
நோயால் சிலகாலம் உடல் தளர்ந்து
உயிர் பிரிந்தாலும்
பல காலம் வாழும்
உங்கள் சிதைவடையா நினைவுகள்
எம் நெஞ்சினிலே......

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

துயரில் பங்கு கொள்ளும்

கிளிநொச்சி நண்பர்கள் குழு


தொடர்புகளுக்கு

கிளிநொச்சி நண்பர்கள் குழு


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam