மரண அறிவித்தல்
பிறப்பு
1972
10
12
இறப்பு
2021
10
01
தனிநாயகம் கணேசலிங்கம்(செல்வன்)
பிறந்த இடம் : நெடுந்தீவு மேற்கு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : வெனிசுவெலா, முத்துஐயன்கட்டு, வவுனியா
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 12-10-1972
    இறப்பு : 01-10-2021

நெடுந்தீவு மேற்கு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வெனிசுவெலாவில் வசித்துவந்தவரும், தட்டையன்மலை முத்துஐயன்கட்டு ஒட்டுசுட்டானை நிரந்தர வதிவிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தனிநாயகம் கணேசலிங்கம் 1-10-2021 வெள்ளிக்கிழமை  அன்று வவுனியாவில் காலமானார்.

அன்னார் பசுபதிப்பிள்ளை சின்னாரிப்பிள்ளை இணையரின் அன்பு பேரனும்,

தனிநாயகம் பூபதி இணையரின் அன்பு மகனும்,

கிருஸ்ணராசா,(சுவிஸ்), மீனாம்பிகை(கனடா), சிவலிங்கம்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சறோஜினி(சுவிஸ்), தனபாலசிங்கம்(கனடா), செல்வராணி(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சத்தியன், ஜனகன், நயனன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

திவ்வியா, தீபிகா,தார்மிகன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

விபிஷன், ஜிந்துஜன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.10.2021 புதன்கிழமை காலை 8 மணியளவில் வவுனியா தோனிக்கல்லில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று  பூதவுடல் தகனகிரியைகளுக்காக தோனிக்கல் இந்து மயானத்திற்கு எடுத்துசெல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

மீனாம்பிகை(செல்வி) - சகோதரி
+19056966864 - கனடா
சிவலிங்கம்(சிவா) - சகோதரன் - +194773210864 - இலங்கை
கிருஸ்ணராசா(ராசன்) - சகோதரன் -+141777266529 - சுவிஸ்


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam