மரண அறிவித்தல்
பிறப்பு
1968
11
05
இறப்பு
2021
09
25
திரு இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் (வர்ண ராமேஸ்வரன்) - நிறுவனர்- வர்ணம் இசைக் கல்லூரி, வர்ணம் கிரியேஷன்
பிறந்த இடம் : யாழ், அளவெட்டி
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம், கனடா
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 05-11-1968
    இறப்பு : 25-09-2021

யாழ். அளவெட்டி சிறுவிளான் கிராயட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் அவர்கள் 25-09-2021 அன்று சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கீதபூஷணம் வர்ணகுலசிங்கம், மகேஸ்வரி இணையரின் அன்புப் புதல்வனும், நயினாதீவைச் சேர்ந்த சதானந்தன் மகேஸ்வரி இணையரின் அன்பு மருமகனும்,

சபர்மதி(மதி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

இளங்குமரன்(குமரன்), காயத்ரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கலைஞானசிங்கம், ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கயிலாயநாதன், ஜீவகுமாரி, காலஞ்சென்ற சுசீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. சர்வேஸ்வரன்(அளவெட்டி) அவர்களின் மருமகனும்,

நந்தவருணி, சித்ரா, சுதமதி, சிந்துபைரவி ஆகியோரின் ஆசை ராமண்ணாவும், (அத்தான்)

சுதாகரன், ரமேஸ், கஜரூபன், சிந்துஜன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

தயாளினி, சிவகரன், ரிஷிகரன், ஜெயகரன், தனுகரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ரதிப்பிரியா, திருமகள், யோகேஸ்வரா, காலஞ்சென்ற ஜெயதேவா, சுந்தரேஸ்வரி, நவினா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

வித்யா, சேதுஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - வீடு
+14162698443 - கனடா
ஜெயேஸ்வரி கயிலாயநாதன் - சகோதரி
+16472972381 - கனடா
சதானந்தன் - மாமா
+14169081156 - கனடா
நிரோஜன் - நண்பர்
+94770879130 - இலங்கை
ரமணீகரன் (ரவி) - உறவினர்
+16478657972 - கனடா


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam