8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு
1989
08
02
இறப்பு
2013
09
25
அமரர் நிரோஷா உதயகுமாரன்(Mc Master University)
பிறந்த இடம் : கனடா Mississauga
வாழ்ந்த இடம் : கனடா Mississauga
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 02-08-1989
    இறப்பு : 25-09-2013

கனடா Mississauga வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நிரோஷா உதயகுமாரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

 

 

எட்டாத தூரம் நீ சென்று - ஆண்டுகள்
எட்டும் ஆனதே எம் கண்ணே
சட்டென்றே வந்து நீயிங்கு - கன்னல்(ச்)
சிரிப்போடு நிற்கமாட்டாயோ முன்னே!

நினைந்துருகும் நேரமெல்லாம்
வழிந்தோடும் கண்ணீர் - உன்
நினைவொன்றே எம் நெஞ்சம்
மணக்க வரும் பன்னீர்!

காணாத உன் சிரிப்பை(க்)
காணத்தவிக்கின்றோம்
கண்ணே - நீ வாராயோ
கனவின்றி நனவாக..........

 

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.


அப்பா, அம்மா, சகோதரிகள்


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam