கண்ணீர் அஞ்சலி
பிறப்பு
1955
07
11
இறப்பு
2021
09
16
அமரர் திரு. ஞானப்பிரகாசம் செல்வரட்ணம் (ஓய்வு பெற்ற கிராமசேவகர்)
பிறந்த இடம் : யாழ். கரவெட்டி
வாழ்ந்த இடம் : கிளிநொச்சி
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 11-07-1955
    இறப்பு : 16-09-2021

கிளிநொச்சி மண்ணின்
ஒவ்வொரு அடியிலும்
உலவிய மனிதர்
நற் சமுக சேவையாளன் நீர்
மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி சென்றீரோ?


கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால்
அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர் துளிகளை காணிக்கையாக்குகிறோம்.

 

அன்னாரின் பிரிவால் தயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் எமது நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

கிளிநொச்சி நண்பர்கள் குழு


தொடர்புகளுக்கு

கிளிநொச்சி நண்பர்கள் குழு


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam