மரண அறிவித்தல்
பிறப்பு
1943
03
19
இறப்பு
2021
08
30
முத்தையா சிவலிங்கம்(முத்து சிவன்)
பிறந்த இடம் : யாழ்/நெடுந்தீவு
வாழ்ந்த இடம் : கிளிநொச்சி, வவுனியா
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 19-03-1943
    இறப்பு : 30-08-2021

யாழ் நெடுந்தீவை பிறப்பிடமாகவும், முரசுமோட்டை இரண்டாம் கட்டை, வவுனியா பூந்தோட்டம் பாடசாலையடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்தையா சிவலிங்கம்(முத்து சிவன்) அவர்கள் திங்கட்கிழமை 30.08.2021 அன்று காலை கிளிநொச்சியில் காலமானார்.

அன்னார் முத்தையா செங்கமலம் இணையரின் அன்பு மகனும், வெற்றிவேல் செல்லம்மா இணையரின் அருமை மருமகனும்,

வசந்தராணி(வசந்தா டீச்சர்) அவர்களின் ஆருயிர் கணவரும்,

துறைவன்(UK), மலரவன்(UK), வேதியன்(UK), திவ்யவர்ஷினி மற்றும் காலஞ்சென்ற யுகதர்ஷனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அமிர்தாம்பிகை அவர்களின் பாசமிகு சகோதரரும்,

விமலன், விஜிதா, விக்கிரமன், நர்மநா, கலையரசி, சசிரேகா, அருணா, அமீன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஐயம்பிள்ளை நடராசா, காலஞ்சென்றவர்களான கனகம்மா, சண்முகம், பசுபதி, மற்றும் மனோன்மணி, காலஞ்சென்றவர்களான குழந்தைவேல், குணமணி, மற்றும் ஈஸ்வரி, பரமேஸ்வரி, மங்களேஸ்வரன் ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.09.2021 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்

 

 


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam