1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
1942
09
13
இறப்பு
2020
08
08
திரு, ஆறுமுகம் சுந்தரலிங்கம் (ஓய்வுபெற்ற தபாலதிபர்)
பிறந்த இடம் : யாழ்,பாண்டியன்தாழ்வு சுண்டிக்குளி
வாழ்ந்த இடம் : யாழ், கொழும்புத்துறை மேற்கு
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 13-09-1942
    இறப்பு : 08-08-2020

யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், யாழ், கொழும்புத்துறை மேற்கை வதிவிடமாகவும், கொண்ட ஆறுமுகம் சுந்தரலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

 

உங்கள் நினைவுகளோடு
ஒரு கணம் கண்மூடி பார்க்கிறோம்

சாந்தமான அமைதி கொண்ட
உங்கள் முகம்
வாய்மை நேர்மை வல்லமை
இவற்றோடு வாழ்ந்து
பலருக்கு வழிகாட்டி
உதவிகள் பல செய்து
புகழ்ச்சி இன்றி வாழ்ந்து நீங்கள்
விண்ணகம் சென்று  இன்றோடு
ஓராண்டு ஆயிற்று

ஆண்டுகள் எத்தனை சென்றாலும்
என்றும் எங்கள் மனங்களில்
நீங்கள் நிலைத்து இருப்பீர்கள்
ஓம் சாந்தி சாந்தி  சாந்தி

தகவல்
நண்பர்கள், குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

நண்பர்கள், குடும்பத்தினர்


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam