மரண அறிவித்தல்
பிறப்பு
1927
09
09
இறப்பு
2021
07
25
திரு. கந்தையா காங்கேசு
பிறந்த இடம் : யாழ்/நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம் : நெடுந்தீவு, மல்லாவி, கனடா
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 09-09-1927
    இறப்பு : 25-07-2021

யாழ்/நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும் மல்லாவி யோகபுரம் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. கந்தையா காங்கேசு (யோகபுரம் ஸ்டோர்ஸ் -மல்லாவி) அவர்கள் ஞாயிற்றுக்கிழமை 25. 07. 2021 அன்று இயற்கை எய்தினார்.

 

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா செங்கமலம் இணையரின் இளைய மகனும்,

காலஞ்சென்றவர்களான இராமநாதர், ஐயாத்தப்பிள்ளை இணையரின் அருமை மருமகனும்,

லட்சுமி (பெத்தம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆனந்தன், லிங்கம், சிவம், செல்வி, கண்ணன், சர்வன், மோகனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து, கணபதிபிள்ளை, ஐயம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 காலஞ்சென்றவர்களான பசுபதி, கண்மணி மற்றும் மாணிக்கம், தர்மு, மணி, காலஞ்சென்றவர்களான நாகேந்திரர், சேதுப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

டெய்சி, காலஞ்சென்ற டானியல், மற்றும் பூபதி, காந்திமதி, ரவீந்திரநாதன் ஆகியோரின் சகலனும்,

அரசி, ராணி, சாந்தி, ரஞ்சன், சாந்தி, நந்தா, டொனால்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்

வித்யா, விதுசன், பிரசாத், பிரகாஸ், சிந்து, ஆரபி, கஜா, யாழினி, பிரணவன், றெனோஜன், ஸ்வேதா, மீனா, மனிசா, மேஹா, றோய், றியோ ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அய்ஷன், அனிக்கா (அஞ்சலி), அனா, ஆரவி, ஆகியோரின் பாசம் நிறைந்த பூட்டனும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி சனிக்கிழமை 31.07.2021 & 5:00 PM - 9:00 PM
முகவரி: Ajax Crematorium & Visitation Centre. 384 Finley Ave, Ajax, On L1S 2E3.
திகதி ஞாயிற்றுக்கிழமை 01.08.2021 9:00AM - 10:AM
முகவரி: Ajax Crematorium & Visitation Centre. 384 Finley Ave, Ajax, On L1S 2E3.

தொடர்புகளுக்கு

ஆனந்தன் - மகன்
+1 44 7557 442134 - பிரித்தானியா
லிங்கம் - மகன்
+1 416 625 3536 - கனடா
சிவம் - மகன்
+1 44 7534 918155 - பிரித்தானியா
ரஞ்சன் - மருமகன்
+1 416 568 8416 - கனடா
கண்ணன் - மகன்
+1 416 834 4200 - கனடா
சர்வன் - மகன்
+1 416 627 1111 - கனடா
டொனால்ட் - மருமகன்
+1 416 561 5555 - கனடா


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam