16ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
1942
04
22
இறப்பு
2005
07
19
அமரர் திருமதி சிவபாலாம்பிகை சுந்தரலிங்கம்
பிறந்த இடம் : யாழ். கொழும்புத்துறை
வாழ்ந்த இடம் : யாழ். கொழும்புத்துறை
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 22-04-1942
    இறப்பு : 19-07-2005

யாழ். கொழும்புத்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி சிவபாலாம்பிகை சுந்தரலிங்கம் அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசமும் பரிவும் காட்டி
சென்ற இடமெல்லாம்
சொந்தங்கள் சேர்த்து
அமர்ந்தீரே அவர்கள் மனதில்

ஆண்டுகள் எத்தனை போனாலும்
உங்கள் பசுமையான
நினைவுகள் என்றும் எங்களோடு

உங்கள் ஆத்மா சாந்தியடைய எம் பிரார்த்தனைகள்

தகவல்
குடும்ப நண்பர்கள்


தொடர்புகளுக்கு

குடும்ப நண்பர்கள்


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam