8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு
2006
07
19
இறப்பு
2013
07
10
அமரர் அல்றிக் செளஜன்யன் கிறிஸ்ரிரூபன்
பிறந்த இடம் : வவுனியா
வாழ்ந்த இடம் : வவுனியா, ஜோர்தான்
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 19-07-2006
    இறப்பு : 10-07-2013

"உலகின் அனைத்திலும் இரக்கம் காட்டு
சந்தோசமாயிரு
துன்பங்களை மறந்தாலே சந்தோசம் வரும்
பிரார்த்தனை செய். நம்பிக்கையோடிரு!"
- அல்றிக் சௌஜன்யன்-

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஜோர்தானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அல்றிக் செளஜன்யன் கிறிஸ்ரிரூபன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

கருவாய் என்னுள்

  கனிந்தே வந்தாய்

உருவாய் எம்மோ - டிணைந்தே

  இருந்தாய்

பெருவாழ்வெனவே

  இறுமாந்திருந்தோம்

அருவாய் நீயேன்

  ஆனாய் கண்ணே

திருவாய் இருந்தே

  அருள் நீ புரிவாய்

                              உன் நினைவுகளோடு அப்பா, அம்மா,சகோதரர்கள்


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam