மரண அறிவித்தல்
பிறப்பு
1944
06
19
இறப்பு
2021
06
30
திரு பெரியதம்பி சிவக்கொழுந்து
பிறந்த இடம் : யாழ்.வேலணை
வாழ்ந்த இடம் : கிளி, உருத்திரபுரம், மொன்றியல், கனடா
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 19-06-1944
    இறப்பு : 30-06-2021

யாழ். நெடுந்தீவை பூர்வீகமாகவும், வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வாழ்விடமாகவும் கொண்ட பெரியதம்பி சிவக்கொழுந்து அவர்கள் 30-06-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதர் பெரியதம்பி, தங்கம்மா  இணையரின் அன்பு மகனும், கதிர்காமு அன்னம்மா  இணையரின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பூமணி, இரத்தினம், மகாதேவன், இராசமணி, புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கதிர்காமநாதன்(சிறி- Rajan Business, லண்டன்), கனேசமூர்த்தி(சீயோ- Marché Murugan), செல்வராசா(செல்வா- Marché Murugan), செந்தில்தாசன்(செந்தி- Real Estate broker Les Ami's), விஜயசாமுண்டீஸ்வரி(விஜயா), கேதீஸ்வரன்(கேதீஸ்- Building Engineer + Real Estate broker), சிவனேஸ்வரன்(சிவா- Computer Engineer IBM கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவஜோதி, சொர்ணலதா, சுஜித்தா, சுமித்திரா, மயூரதன்(Marché Murugan), கோதினி, மயூகரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மிரா, ரினி, ஜக்சன், ஜோன்சன், கிறிஸ்ரினா, விதுயா, வினுயன், சிவயன், மயூரா, செந்துயன், வினுயா, சுயன், மயூயன், சிறியன், கேதுஜன், கரித், கேதுயா, செந்துயா, சுயா, கரிஸ்னி, மயூயா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2021-07-03 & 3:00 PM - 9:00 PM
முகவரி: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
திகதி Sunday, 04 Jul 2021 9:00 AM - 11:00 AM
முகவரி: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தகனம்

திகதி 2021-07-04 12:00 PM - 1:00 PM
இடம்: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
முகவரி:

தொடர்புகளுக்கு

சிறி - மகன்
+447778600009- பிரித்தானியா
சீயோ - மகன்
+15142461743-கனடா
செல்வா - மகன்
+15149284545-கனடா
செந்தி - மகன்
+15149918141-கனடா
விஜயா - மகள்
+15149991959-கனடா
கேதீஸ் - மகன்
+15149618141-கனடா
சிவா - மகன்
+14168050651-கனடா
ரதன் - மருமகன்
+15142341743-கனடா


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam