மரண அறிவித்தல்
பிறப்பு
1934
10
24
இறப்பு
2021
05
25
திரு கனகசபை பாலசிங்கம்
பிறந்த இடம் : அனலைதீவு
வாழ்ந்த இடம் : வட்டக்கச்சி, கிளிநொச்சி. ரொறன்ரோ, கனடா
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 24-10-1934
    இறப்பு : 25-05-2021

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி  வட்டக்கச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை பாலசிங்கம் அவர்கள் 25-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில்  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகம்மா இணையரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் பத்தினி இணையரின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிபாலகரன், முரளிதரன், ரதன் ஆகியோரின் அன்பு அப்பாவும்,

கணேசபிள்ளை, மகாலிங்கம், சரோஜினிதேவி, பழனிவேல், சாரதாம்பாள், ஞானாம்பாள், வசந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகராணி(பபா), சாந்தினி(லக்சி), வசந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகாம்பிகை, பவானி,  மாணிக்கவாசகர், தையல்நாயகி, கிருஸ்ணமூர்த்தி, காலஞ்சென்ற பரம்சோதி, பாலசந்திரன் மற்றும் பரமநாதன், கணேசன், சண்முகநாதன், குமாரசாமி, தவமணிதேவி, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரண்யா, நவீன், ஜருசன், அபிநயா, ராகவி, சங்கவி ஆகியோரின் ஆசை அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2021-05-30 & 12:00 PM - 1:00 PM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

திகதி 2021-05-30 2:30pm
இடம்: Highland Hills Crematorium
முகவரி: 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada Gormley

தொடர்புகளுக்கு

சிறி - மகன்
+14169078045, +16033056393
முரளி - மகன்
+14165677902 - கனடா
ரதன் - மகன்
+14169182414 - கனடா


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam