மரண அறிவித்தல்
பிறப்பு
1942
01
01
இறப்பு
2021
05
22
திருமதி. இரகுநாதன் இராசமணி
பிறந்த இடம் : யாழ். நெடுந்தீவு கிழக்கு
வாழ்ந்த இடம் : கிளிநொச்சி உருத்திரபுரம், திருவையாறு
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 01-01-1942
    இறப்பு : 22-05-2021

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், திருவையாறை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இரகுநாதன் இராசமணி அவர்கள் 21-05-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டிப்பிள்ளை சின்னத்தங்கம் இணையரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை குஞ்சாச்சிப்பிள்ளை இணையரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை இரகுநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, நாகம்மா, கந்தையா, ராமநாதர், நாகலிங்கம், தர்மலிங்கம், மயில்வாகனம் பொன்னம்மா, பரமலிங்கம் மற்றும் பராசக்தி ஆகியோரின் அன்பு சகோதரியும்

காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, கற்பகம், காமாட்சி, செங்கமலம், குமாரசாமி, இராமலிங்கம் ,பராசக்தி ,மற்றும் குணநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துணியும்

சண்முகலிங்கம்(வவுனியா), தவலிங்கம்(இந்தியா), சந்திரகுமாரி(உருத்திரபுரம்), சிவலிங்கம்(உருத்திரபுரம்), பேரின்பலிங்கம்(திருவையாறு), உதயலிங்கம்(சுன்னாகம்), காலஞ்சென்ற காசிலிங்கம்(வட்டக்கச்சி), கவிப்பிரியா(சிவநகர்), புவிராசலிங்கம்(திருவையாறு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுகிர்தராணி, மதிபவானி, சாந்ததேவன், ஜெனார்த்தினி, சுபாஷினி, சுஜா, அருணா, முகிலன், ஜனுப்பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிஸ்டினா விமலன்(நிசான்), செலஸ்டினா, ஜெயப்பிரகாஸ், துஷந்திகா, சரணியா, சஞ்சிகா, நிசாலினி, மதீசன், தனுசன், சோபிதன், தாருசன், சேயவன், மிதுர்சன், மிதுரியா, காந்தரூபன், காவியா, அட்சரண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்.

நிவினா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2021 சனிக்கிழமை அன்று  நடைபெற்றது.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தொடர்புகளுக்கு

சண்முகலிங்கம் (செல்வா)
+194 774418370 - இலங்கை
தவலிங்கம் (வாவா) - மகன்
+191 9944128447 - இந்தியா
சந்திரகுமாரி (பவானி) - மகள்
94 768658466 - இலங்கை
சிவலிங்கம் (சிவன்) -மகன்
+194 778668896 - இலங்கை
பேரின்பலிங்கம் (இன்பம்) - மகன்
+194 777740637 - இலங்கை
உதயலிங்கம் (துரை ) -மகன்
+1 94 777373091 - இலங்கை
கவிப்பிரியா (கவி) - மகள்
+194 777007646 - இலங்கை
புவிராசலிங்கம் (புவி) - மகன்
+194 771913243 - இலங்கை


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam