மரண அறிவித்தல்
பிறப்பு
1947
02
10
இறப்பு
2021
04
15
திரு. சுப்பையா செல்வராஜா
பிறந்த இடம் : கொழும்பு, மருதானை
வாழ்ந்த இடம் : கிளிநொச்சி, ஜெயந்திநகர்
வெள்ளைசாமி சுப்பையா 1951 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை

  • பிறப்பு : 10-02-1947
    இறப்பு : 15-04-2021

கொழும்பு மருதானையை பிறப்பிடமாகவும் 347/1 ஜெயந்திநகர் கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா செல்வராஜா அவர்கள் 15-4-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் கலஞ்சென்ற சுப்பையா செல்லம்மா இணையரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் வடிவாம்பாள் இணையரின் அன்பு மருமகனும், லலிதாவின் அன்பு கணவரும் ஆவார்.

குமாரவேல்-பாபு(துளிர் படப்பிடிப்பு, கிளிநொச்சி), குலதுங்கன்(ஆசிரியர், உருத்திரபுரம் மகாவித்தியாலயம், MEC நிர்வாகி), மதிவதனி, சியாமளா(ஆசிரியை, கல்லாறு தமிழ் வித்தியாலயம்), காலஞ்சென்றவர்களான குணசேகரன், குணசீலன் மற்றும் ரஞ்சினி(கிராம உத்தியோகத்தர், உருத்திரபுரம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நளினா, விஜிதா, ராசன்(அரசன் மோட்டோர்ஸ், கிளிநொச்சி), மதிவண்ணன்(பசுமை வாணிபம், யாழ்ப்பாணம்), ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தர்சன், துளிர்சன், விதுர்சிகா, தாருண்யன், வருணியன், யட்சிகா, யட்சன், மிருனிசா, கீர்த்தனன், தக்சனன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 16-4-2021வெள்ளிக்கிழமை நடைபெற்று, பூதவுடல் ஆனந்தநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

குமாரவேல்(பாபு) - மகன்
+194775915803 - இலங்கை


துயர் பகிர்வு

 

Powered by Jasper Roberts - Inayam