மரண அறிவித்தல்

பெயர் : மகேஸ்வரி சுப்பிரமணியம்
பிறப்பு : 1925-September-23
இறப்பு : 2020-February-11
061274img.png

யாழ்ப்பாணம் கரவெட்டியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 11.02.2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார்,உமாபதி மற்றும் இலட்சுமி ஆகியோரின் மகளும், கணபதிப்பிள்ளை மற்றும் இலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிபிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், ஞானசந்திரன், விமலச்சந்திரன், காலஞ்சென்ற ரதிதேவி, லீலா, காலஞ்சென்ற நாகேந்திரன், மோகனச்சந்திரன், காலஞ்சென்ற கௌரி, ஞானாம்பிகை அகியோரின் அன்பு தாயாரும்,

எட்னா கனகேஸ்வரி, காலஞ்சென்ற புஷ்பராணி, றுக்மணிதேவி, பென், சுகுணகுமாரி,சாந்தகுமார் ஆகியோரின் மாமியாரும்,

சுபாஷினி, வசிகரன், சஜித்குமார், அருந்துஷா, கோபிநாத், ஸ்ரெவ்பான்,கெவவின், கிருஷிகா, துஷாந்த், தீபிகா, அஞ்ஞலி ஆகியோரின் பேத்தியும்,

 ஜேசன், செலீனா லத்திகா, கற்ரீனா ஆர்திகா, தர்மிகன், அனன்யா ஆகியோரின் பூட்டியும்,காலஞ்சென்ற கந்தசாமியின் அன்பு சகோதரியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2020-02-15 & 5:00PM - 9:00 PM
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திகதி 2020-02-16 11:30AM - 3:00 PM
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

திகதி 2020-02-16 3:30pm
இடம்: Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley On, LOH 1G0
முகவரி: Gormley

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
647-760-9901, 647-917-9313
-->


துயர் பகிர்வு