மரண அறிவித்தல்

பெயர் : திருமதி நாகம்மா நடராசா
பிறப்பு : 1930-April-16
இறப்பு : 2020-February-07
046769img.png

நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் கணேசபுரம் கிளிநொச்சியை வசிப் பிடமாகவும் கலைவாணி வீதி, கோண்டாவில் வடக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகம்மா நடராசா அவர்கள் 07.02.2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம் அன்னம்மா தம்பதிகளின் அருமை  மகளும் காலஞ்சென்றவர்களான தம்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற தம்பையா நடராசாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற தியாக ராஜாவின் அன்பு சகோதரியும் ஜெனார்தனராஜன் (கனடா – ஓய்வுபெற்ற உதவி முகாமையாளர், மக்கள்வங்கி), காலஞ்சென்ற ஜெனக்குமாரராஜன் (ஆசிரியர்), மற்றும் தேவஞானி, ஜெனானந்தராஜன், ஜெனபாலராஜன் (கனடா), காலஞ்சென்ற ஜெயந்தினி மற்றும் ஜெனராஜராஜன் (லண்டன்), ஆனந்தினி, காலஞ்சென்ற சாந்தினி, மற்றும் வசந்தினி ஆகியோரின் அன்புத்தாயாரும் ஞானாம்பிகை, அதிஸ்ட பூபதி, ஜெயராஜா, அமிர்தாம்பிகை, பூங்கோதை, சோதினி, கனகராஜா, கணேச லிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும் செந்தூரன், ஜனார்த்தனி, விமல்ராஜ், சஞ்சயன், ராஜ்மோகன், துளசி, தயாளினி. திவ்யா, சிந்துயா, கோபி, பைரவி, கிரிசாந்தன், விஜிதா,லக்ஷன் ஆகியோரின் அன்புப்பேர்த்தியாரும் ஸ்ரீ லக்ஷ்மி, ஸ்ரீ வர்ஷினி, தாமிரா. சிந்தியா, ஹர்சினி. கரணி, ரசிகா, தினோஷ், கனிஷா அதியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10.02.2020 திங்கட்கிழமை மு.ப 10.00 மணியளவில் கலைவாணி வீதி, கோண்டாவில் வடக்கில் நடைபெற்று கோண்டாவில் கலைவாணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - இலங்கை
தொலைபேசி : 0212215943, கைப்பேசி : 0776337307
ஜெனார்தனராஜன் - மகன்
416-936-8002 - கனடா
-->


துயர் பகிர்வு