மரண அறிவித்தல்

பெயர் : திரு. கணபதிப்பிள்ளை வெள்ளயன் (A.I)
பிறப்பு : 1941-April-09
இறப்பு : 2020-February-02
086404img.png

மட்டக்களப்பு கோட்டைகல்லாறை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  கணபதிப்பிள்ளை வெள்ளயன் அவர்கள் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெள்ளயன் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அருமை மருமகனும், பரிமளம் அவர்களின் அன்பு கணவரும், காலஞ்சென்ற கலைவாணி,  கணநாதன்,காயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், பவானந்தி, ஜெசி ஆகியோரின் அன்பு மாமனாரும், சரஸ்வதி, காலஞ்சென்ற செல்லநாயகி, செல்வராசா, கணேசாசனந்தம் ஆகியோரின் அருமை சகோதரனும் மிதிலாவின் உடன்பிறவா சகோதரனும், தர்மரெத்தினம் அவர்களின் அன்பு மைத்துனரும்,  கஜன், கிருஷ், ஹோல்டன், நோரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2020-02-05 & 6:00pm - 9:00 PM
முகவரி: Brampton Crematorium & Visitation Centre, 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2

தகனம்

திகதி 2020-02-06 10:30am -12:30pm
இடம்: Brampton Crematorium & Visitation Centre
முகவரி: 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2 Brampton

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
647-293-7686
-->


துயர் பகிர்வு