4ம் ஆண்டு நினைவஞ்சலி

பெயர் : அமரர் முருகேசு நல்லம்மா (அம்மாச்சி)
பிறப்பு : 1922-December-4
இறப்பு : 2016-January-27
077490img.png

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், திருவையாறு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு நல்லம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

 

அன்பான சிரிப்பும்
அமுதூட்டும் கைகளும் -
உன்
சிரிப்பூட்டும் கதைகளும்
இனி
எங்கு காண்போம்
அம்மாச்சி?
உங்கள் ஆத்ம
சாந்திக்காக
என்றும் எங்கள்
பிரார்த்தனைகள்.

 

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
-->


துயர் பகிர்வு