1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெயர் : அமரர். திருமதி. பிறேமலதா சுந்தரலிங்கம்
பிறப்பு : 1948-July-12
இறப்பு : 2019-January-23
042714img.png

யாழ். புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிறேமலதா சுந்தரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

 

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’’


 

அம்மா!
ஆண்டொன்று ஆனதம்மா
இன்முகம் எங்கேயம்மா
ஈன்றவளே எம் தாயம்மா
உயிர்போடு காத்தாயம்மா
ஊர் பற்றுடன் வளர்ந்தாயம்மா
எட்டுத் திக்கும் பறந்தாயம்மா
ஏட்டுப் பதிகங்கள் படித்தாயம்மா
ஐயம் தவிர்த்தாயம்மா
ஒற்றுமையே உயர்வு என்றாயம்மா
ஓம் என ஓலித்தாயம்மா
ஔவியம் காத்தாயாம்மா

அஃது அழியாது உன் நினைவம்மா!!

அன்னாரின் நினைவு அஞ்சலியும், சிரார்த்த தினமும் 10-02-2020 திங்கட்கிழமை அன்று புங்குடுதீவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

அம்மாவின் ஆத்மா சாந்தியடையைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

தி.சுந்தரலிங்கம் - இலங்கை
Mobile : +94772989027
-->


துயர் பகிர்வு