மரண அறிவித்தல்

பெயர் : திரு குணரட்ணம் குமாரசாமி
பிறப்பு : 1963-March-25
இறப்பு : 2019-December-15
011133img.png

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் நடுவுத்துருத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal  Laval ஐ வதிவிடமாகவும் கொண்ட குணரட்ணம் குமாரசாமி அவர்கள் 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், குமாரசாமி, காலஞ்சென்ற சற்குணம் தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், நயினாதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகேசு(குட்டியாபிள்ளை), வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

விஜயலட்சுமி(விஜி, பொன்னு) அவர்களின் அன்புக் கணவரும்,

பிறண்டன், நிலானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வசந்தகுமாரி(வசந்தா- கனடா), இராஜரட்ணம்(சுவிஸ்), சண்முகரட்ணம்(சந்திரன்- பிரான்ஸ்), கேமாவதி(கேமா- கனடா), தவசீலன்(ஜீவா- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நேமிநாதன், யோகரஞ்சிதம்(செல்வி), சுகந்தினி, இராசகோபாலு(கோபால்), காமினி, காலஞ்சென்ற தணிகாசலம், காசிநாதன், நாகலட்சுமி, துரைரட்ணம், மகேஸ்வரன், தேவராஜா, வசந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிவேதா, நறேன், சௌமியா, ஜஸ்மின், பிரணவன், அகிலா, துஜிபா, பதீசன், வேணுஜா, பிரியந், ஜெகதாயினி ஆகியோரின் அன்பு மாமாவும்,

சோபிகன், அபிஷன், சுஜீப், அயுஷன், அரிஷ்கா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

முரளி, ரூபன், திரியம்பிகை ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2019-12-21 & 5:00 PM - 9:00 PM
முகவரி: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
திகதி Sunday, 22 Dec 2019 10:30 AM - 12:30 PM
முகவரி: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தகனம்

திகதி 2019-12-22 1:00 PM
இடம்: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
முகவரி: Saint-Laurent

தொடர்புகளுக்கு

விஜி - மனைவி - கனடா
Mobile : +14506253473
வசந்தா - சகோதரி - கனடா
Mobile : +14388803169
இராஜரட்ணம் - சகோதரர் - சுவிஸ்
Mobile : +41566315772
சந்திரன் - சகோதரர் - பிரான்ஸ்
Mobile : +33605713852
கேமா - சகோதரி - கனடா
Mobile : +16477053356
ஜீவா - சகோதரர் - இங்கிலாந்து
Mobile : +447477620960
துரை - மைத்துனர் - இலங்கை
Mobile : +94772676796 Phone : +94212230469
-->


துயர் பகிர்வு