மரண அறிவித்தல்

பெயர் : திருமதி லலிதாவதி சுப்பிரமணியம்
பிறப்பு : 1956-March-15
இறப்பு : 2019-December-11
014067img.png

யாழ். கோண்டாவில் வடக்கு சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லலிதாவதி சுப்பிரமணியம் அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிறண்யா, தனுஷ்கா, ஆரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாநிதி(முன்னாள் ஆசிரியை- பண்டாரிக்குளம் மகாவித்தியாலயம், வவுனியா), பிருந்தாவதி, வசந்தினி, காண்டீபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிர்சன் அவர்களின் அன்பு மாமியாரும்,

கணேசபாதம்(வவுனியா), சுந்தரலிங்கம், சிவசூரியன், ஹர்சா, நாகராணி- மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டசிக்கா, ஜெசிக்கா, பிரியங்கா, சஜீபன், சஜித்தா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

ஜனுதர்சன்(லண்டன்), சிந்துஜன்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

சஜித்தன், சேர்வின், மயூரி- சிவந்தன், மயூரன், மிதுரன், ஜனனி, கெளதம், லவன்(கனடா), நித்திலா(லண்டன்), நதியா(வவுனியா) ஆகியோரின் அன்பு அத்தையும்,

நட்சத்திரா அவர்களின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2019-12-15 & 6:00 PM - 9:30 PM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திகதி Monday, 16 Dec 2019 9:00 AM - 11:00 AM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்

திகதி 2019-12-16 11:30am
இடம்: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres
முகவரி: 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada Richmond Hill

தொடர்புகளுக்கு

மணியம் - கணவர் - கனடா
Mobile : +14167044158
நிர்சன் - மருமகன் - கனடா
Mobile : +14165236922
கிறண்யா - மகள் - கனடா
Mobile : +14168176484
தனுஷ்கா - மகள் - கனடா
Phone : +12269893972
கணேசபாதம் - மைத்துனர் -இலங்கை
Phone : +942220637
ஆரன் - கனடா
Mobile : +16479197840
மனோகரன் - மைத்துனர் - கனடா
Mobile : +14168202100
காண்டீபன் - சகோதரர் - கனடா
Mobile : +14165689309
சூரி- வசந்தி - கனடா
Mobile : +14165274375
சுந்தா- வதனி - கனடா
Mobile : +16478084770
-->


துயர் பகிர்வு