மரண அறிவித்தல்

பெயர் : திரு அமிர்தநாதர் எட்வேட்
பிறப்பு :
இறப்பு : 2019-October-26
089801img.png

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும், யாழ். அரியாலை பாண்டியந்தாழ்வை  வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தநாதர் எட்வேட் அவர்கள் 26-10-2019 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அமிர்தநாதர் சிசிலியா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற அருளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

மார்கிறெட், இந்திராணி, மேரி கிறேஸ் புஸ்பம், அன்ரன், மரியதாசன், செபஸ்ரிதாசன், அருள்நேசன், கிறிஸ்ரி தேவதாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இக்னேயஸ், காலஞ்சென்ற அல்பிரேட், ஜோசப், அன்ரன், சாமின், றாஜி, பரிமளா, நந்தினி, மேரி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

 அன்னாரின் பூதவுடல் 30.10.2019 புதன் கிழமை காலை 8.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு காலை 10.00 மணிக்கு அவரின் வழ்விடமாகிய கிளிநொச்சி கரடிப்போக்கு விஞ்ஞானக் கல்வி நிலைய வளாகத்தில் நண்பகல் 12.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும்
அதனை தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் பாண்டியன் தாழ்வு புனித அன்னம்மாள் தேவலையதுக்கு எடுத்து வரப்பட்டு பி.ப 3.00 மணிக்கு இரங்கல் திருப்பணி ஒப்புக் கொடுக்கப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
-->


துயர் பகிர்வு