6ம் ஆண்டு நினைவஞ்சலி

பெயர் : அமரர் நிரோஷா உதயகுமாரன்
பிறப்பு : 1989-August-02
இறப்பு : 2013-September-25
074386img.png

கனடா Mississauga வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நிரோஷா உதயகுமாரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி


அன்பான எங்கள் கண்மணியே!
பொறுமையின் சிகரமே - வருவாயா
ஆண்டுகள் ஓடிப்போனதே
வாசல் பார்த்து கண்கள் தேடுதே

உன் புன்னகையால் - நீ
சொல்லும் ஆயிரம் கதை கேட்க
நெஞ்சம் தவிக்கிறது
காத்துக் கிடக்கிறோம்
வருவாயா!


உங்கள் ஆத்மா சாந்தியடைய இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.


அப்பா, அம்மா, சகோதரிகள்


தொடர்புகளுக்கு

அப்பா, அம்மா, சகோதரிகள்
-->


துயர் பகிர்வு