மரண அறிவித்தல்

பெயர் : திரு நவரத்தினம் நந்தன்
பிறப்பு : 1980-January-24
இறப்பு : 2019-September-04
056232img.png

கிளிநொச்சி இயக்கச்சி முகாவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் நந்தன் அவர்கள் 04-09-2019 புதன்கிழமை காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், நேசராணி தம்பதிகளின் அருமை மகனும், நவரத்தினம் விஜயலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

விஜயதர்சினி(தர்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

கபிஸ்சி அவர்களின் பாசமிகு தந்தையும்,

பாமினி(கனடா), பிரதி(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

பார்த்தீபன்(கனடா), அம்பிகைதாசன்(கனடா), கஜன்(கனடா), றமேஸ்(பிரான்ஸ்), சுரேஸ்(பிரான்ஸ்), பிரியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துஷியந்தி(கனடா), அனுஷா(பிரான்ஸ்), நிறோஜா(பிரான்ஸ்), அரவிந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

லக்‌ஷிகா, அப்ஷனா, அபிசாந், அனிஸ், கெவின், மேக்னா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் A9 வீதி இயக்கச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

மனைவி - இலங்கை
Mobile : +94773236735
சகோதரி - இலங்கை
Mobile : +94762718437
-->


துயர் பகிர்வு