மரண அறிவித்தல்

பெயர் : திரு பேரின்பநாதன் பாலசுப்பிரமணியம் (இன்பம், நாதன்)
பிறப்பு : 1963-April-09
இறப்பு : 2019-August-26
085531img.png

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன்வீதி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பேரின்பநாதன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 26-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிள்ளைநாயகம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கலையரசி(சுகந்தா) அவர்களின் பாசமிகு கணவரும்,

தனுசிகா, சர்மிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிர்மலாதேவி, லோகநாதன், பரிமளாதேவி, பங்கயற்செல்வி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுந்தரலிங்கம், திலகவதி, சிவலிங்கம், புண்ணியசிங்கம், கமலவேணி, இந்துமதி, நாவரசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2019-09-01 & 4:00 PM - 9:00 PM
முகவரி: St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
திகதி Monday, 02 Sep 2019 8:00 AM - 10:00 AM
முகவரி: St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்

திகதி Monday, 02 Sep 2019 10:00 AM - 12:00 PM
இடம்: St John's Dixie Cemetery & Crematorium
முகவரி: 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5 Mississauga

தொடர்புகளுக்கு

சுகந்தா - மனைவி
Home : +19055070466, Mobile : +16479299810
நாவரசன் ரூபன் - மைத்துனர்
Mobile : +14168431737
லோகநாதன் - சகோதரர்
ஜேர்மனி - Mobile : +492364168873
நிர்மலாதேவி - சகோதரி
இலங்கை - Mobile : +94773286908
சங்கர்கணேஸ்
Mobile : +14167688169
சியாமளா
இலங்கை - Mobile : +94770296375
பவானி
பிரான்ஸ் - Mobile : +33752343334
-->


துயர் பகிர்வு