மரண அறிவித்தல்

பெயர் : திருமதி சிவவதனி பிரகலாதன்
பிறப்பு :
இறப்பு : 2019-August-19
080550img.png

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பூர்வீகமாகவும், முரசுமோட்டையைப்  பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவவதனி பிரகலாதன் அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா நாகலிங்கம்(சமாதான் நீதவான்), சற்குணவதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் பப்ரிஸ்ட்(ராசா- ஓய்வுபெற்ற சுங்க அதிகாரி), மேரி கிறிஸ்டீன் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

பிரகலாதன் அவர்களின் காதல் மனைவியும்,

டிலன், அனண்யா ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

பங்கயச்செல்வி, கலைச்செல்வி, சந்திரவதனி, நாவேந்தன், வித்தியவதனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜி, கலா, றோதா, நிஷா, பிரபாகரன், கீத்தாஞ்சலி, சிவகுமரன், ரவீந்திரகுமார், சூரி, கவிதா, கண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2019-08-25 & 5:00 PM - 9:00 PM
முகவரி: Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
திகதி Monday, 26 Aug 2019 8:00 AM - 10:00 AM
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3

நல்லடக்கம்

திகதி 2019-08-26 11:30 AM - 12:30 PM
இடம்: Pine Hills Cemetery and Funeral Centre
முகவரி: 625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada Scarborough

தொடர்புகளுக்கு

சுரேஸ் பிரகலாதன் - கணவர்
6477703401
நாவேந்தன் - சகோதரர்
6476286109
பங்கயச்செல்வி - சகோதரி
6474444712
ராஜி - மைத்துனி
6473354341
பிரபாகரன் - மைத்துனர்
9059152569
-->


துயர் பகிர்வு