மரண அறிவித்தல்

பெயர் : திரு கந்தையா சத்தியசீலன் - (உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா )
பிறப்பு : 1962-March-18
இறப்பு : 2019-August-01
064413img.png

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சத்தியசீலன் அவர்கள் 01-08-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தன், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு பேரனும்,

கந்தையா, காலஞ்சென்ற நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணமாலை, ஞானசீலி தமபதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சஜீவன், பிரசாத், சோபனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லீசா, விமேதா, கேரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காந்தமாலா, கமலாசினி, விக்கியசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற துரைசிங்கம், மனோகரன், யோகேஸ்வரி, லீலாமலர், வசந்தமலர், தவசீலன், சந்திரமலர், உதயகுமார், காலஞ்சென்ற ரதிக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

முருகன், சின்னத்தம்பி ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,

மற்றியோ, மலீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2019-08-10 & 5:00 PM - 9:00 PM
முகவரி: Glendale Funeral Home & Cemetery 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
திகதி Saturday, 11 Aug 2019 8:00 AM - 11:00 AM
முகவரி: Glendale Funeral Home & Cemetery 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada

தகனம்

திகதி Sunday, 11 Aug 2019 1:00 PM
இடம்: Glendale Funeral Home & Cemetery
முகவரி: 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada Etobicoke

தொடர்புகளுக்கு

ரஞ்சிதமலர் - மனைவி
Mobile : +16475884867
சஜீவன் - மகன்
Mobile : +16473086244
விக்கியசீலன் - சகோதரர்
Mobile : +447462012826
பாஸ்கர் - மைத்துனர்
Mobile : +16475491985
-->


துயர் பகிர்வு