மரண அறிவித்தல்

பெயர் : திரு இராமலிங்கம் சிவலிங்கம் - (எழுத்தாளர் உதயணன்)
பிறப்பு : 1935-May-25
இறப்பு : 2019-July-23
087693img.png

யாழ். உடுவிலைப்  பிறப்பிடமாகவும்,  பின்லாந்து, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சிவலிங்கம் அவர்கள் 23-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் சிதம்பரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்

கலாதரன், ஸ்ரீதரன் , கெங்காதரன், பவானி, பாமினி, சுதாசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிரஞ்சலா, முல்லை, செல்வி, தயாளன், நேசானந்தர், நிமலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், பூமணி, இராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான இலங்கநாதன், புலேந்திரன் மற்றும் கதிர்காமநாதன், விஜயலட்சுமி, கனகசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நிக்கில், கிர்ஷான், துர்க்கா, சேரன், தீபன், விநோதாரணி, சினேகலதா, சான்றோன், சேந்தன், நவின், சகானா, அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2019-07-27 & 5:00 PM - 9:00 PM
முகவரி: Ajax Crematorium and Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3
திகதி Sunday, 28 Jul 2019 12:00 PM - 2:00 PM
முகவரி: Ajax Crematorium and Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3

தகனம்

திகதி 2019-07-28 2:00pm
இடம்: Ajax Crematorium and Visitation Centre
முகவரி: 384 Finley Ave, Ajax, ON L1S 2E3 Ajax

தொடர்புகளுக்கு

பவானி - மகள் - Canada
Phone : +14167547356
பாமினி - மகள் - Canada
Phone : +16473518543
சுதாசினி நிமலன் - மகள் - United State
Phone : +15102576795
கலாதரன் - மகன் - Finland
Phone : +35898275912
சிறீதரன் - மகன் - United State
Phone : +15152333733
கெங்காதரன் - மகன் - United State
Phone : +16783874333
-->


துயர் பகிர்வு