மரண அறிவித்தல்

பெயர் : திரு செல்லையா கந்தசாமி
பிறப்பு : 1942-July-14
இறப்பு : 2019-July-19
050652img.png

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கணேசபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கந்தசாமி அவர்கள் 19-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கணேசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயக்குமார், உதயகுமார், சுரேஷ்குமார், ஜெயவதனி, சுரேஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, சோமசுந்தரம், செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயந்தி, திருவருட்செல்வி, தவச்செல்வம், பிரணவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெஷானா, செந்தூரன், வருணியா, ஹரின், கயான், அபிலாஷ், அபிசன்யா, அபிலக்‌ஷன், ஷாம்கதிர், நிலௌசி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-07-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

ஜெயக்குமார் - மகன்
Mobile : +41812506991
உதயகுமார் - மகன்
Mobile : +94771737040
சுரேஷ்குமார் - மகன்
Mobile : +94773621767
ஜெயவதனி - மகள்
Mobile : +4917657336931
சுரேஷினி - மகள்
Mobile : +41434110171
-->


துயர் பகிர்வு