மரண அறிவித்தல்

பெயர் : ராஜசேகர் ஆத்தியப்பன்
பிறப்பு :
இறப்பு : 2019-July-13
019420img.png

தமிழ் நாடு திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராஜசேகர் ஆத்தியப்பன் அவர்கள் 13-7-2019 சனிக்கிழமை தமிழ் நாடு திருநெல்வேலியில் காலமானார்.

அன்னார் ஆத்தியப்பன் எஸ்தர் அம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், ஜெனிபர் அவர்களின் அன்புக் கணவரும், ஜெயந்தி(ரூபி), ராஜ பிரபாகரன் ஆகியோரின் அன்புச்சகோதரரும், ஜான்பாண்டி, பெல்சியா ஆகியோரின் மைத்துனரும், சாம் டானியல் அவர்களின் உடன் பிறவா சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் தமிழ் நாடு திருநெல்வேலியில் 16-07-2019ல் நடைபெறும்.

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

சாம் டானியல்
289-588-9866
-->


துயர் பகிர்வு