மரண அறிவித்தல்

பெயர் : திரு. ரவி கந்தையா
பிறப்பு : 1965-December-22
இறப்பு : 2019-June-16
080937img.png

இலங்கையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரவி கந்தையா அவர்கள் 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்கா Ohio மாநிலத்தில் காலமானார்.

அன்னார், ஹனா ரஜிதா அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜொஷூவா அவர்களின் அன்புத் தந்தையும்,

சிவப்பி - கந்தையா தம்பதிகளின் அருமை மகனும்,  காலஞ்சென்ற ஷீலா - அன்தனி சீவரட்ணம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

பாக்கியம், புஷ்பராணி, புஷ்பராஜா, காலஞ்சென்றவர்களான பிரேமசந்திரன், பிரேமதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2019-06-22 & 10:00 AM - 2:00 PM
முகவரி: Busch Funeral and Crematory Services 7501 Ridge Rd, Parma, OH 44129, USA

தகனம்

திகதி 2019-06-22 3:30pm
இடம்: Busch Funeral and Crematory Services 7501 Ridge Rd, Parma, OH 44129, USA
முகவரி: Parma

தொடர்புகளுக்கு

Ben
Mobile : +14163711567
Paul
Mobile : +18045166506
Mohan
Mobile : +16472967194
Dushy
Mobile : +14168860188
-->


துயர் பகிர்வு