மரண அறிவித்தல்

பெயர் : நா. வைத்திலிங்கம் குகராசா (மணி அண்ணா - சமாதான நீதவான்)
பிறப்பு : 1948-February-04
இறப்பு : 2019-June-12
076066img.png

நெடுந்தீவை பிறப்பிடமாகவும், உருத்திரபுரம் எள்ளுக்காட்டில்(சக்திபுரம்) வசித்தவரும் தற்போது வேப்பங்குளம் ஓமந்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நா. வை. குகராசா (முன்னாள் கரைச்சி பிரதேச தவிசாளர், முன்னாள் கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத் தலைவர்,  50 வருடங்களுக்கு மேலான தன்னார்வ சமூகத்தொண்டர்) அவர்கள் 12-06-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நாகமுத்து தம்பதியரின் அன்வு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், லீலாதேவி (போதானாசிரியர் - ஓய்வு கால்நடை திணைக்களம்), அவர்களின் அன்புக் கணவரும், ஓவியா (ஆசிரியர் - பயிலுனர் மகாவலி தேசியக் கல்வியற் கல்லூரி), நித்திலன் (ஊவா வெல்லஸ்ச பல்கலைக்கழகம் - பதுளை), ஆகியோரின் பாசமிகு தந்தையும் , மகேந்திரராசா(குமரிவேந்தன் - ஓய்வு மின்பெறியியல் கண்காணிப்பாளர்), காலஞ்சென்ற அரியராசா (தொலைத்தொடர்பு பரிசோதகர்) மற்றும் பரமராசா (முன்னாள் முகாமையாளர் கிளிநொச்சி பாற்சபை - கனடா), புவனேந்திரராசா கோணேஸ்வரி, சிறில் சாந்தீஸ்வரி ஆகியோரின் எடன் பிறந்த சகோதரரரும், பசுபதி புஸ்பவதி, காலஞசென்றவர்களான சுந்தரலிங்கம் கனகம்மா, அருளப்பு யோகம்மா (ஆசிரியர் - ஓய்வு), கோபால் (காவல்துறை அதிகாரி), மற்றும் வரதராசா சேதுப்பிள்ளை (ஆசிரியர் - ஓய்வு - கனடா), துரைராசா (முன்னாள் பள்ளி முதல்வர்), குலசிங்கம் புவனேஸ்வரி (ஆசிரியர் - ஓய்வு), மகேந்திரராசா புனிதலீலாவதி , பரமராசா பவானி, கலஞ்சென்ற கந்தையா புவனேந்திரராசா(சிவா-விளையாட்டுதுறை அதிகாரி) மற்றும் வஸ்தியாம்பிள்ளை சிறில் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வு 16-06-2019 ஞயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் இல.677, வெல்வாநகர் (கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகில்) அமைந்துள்ள மேற்படி இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
9477 620 3788 - 9477 818 3684
-->


துயர் பகிர்வு