மரண அறிவித்தல்

பெயர் : திருமதி இரட்ணமாலா பவளகாந்தன்
பிறப்பு : 1971-February-03
இறப்பு : 2019-June-04
055792img.png

யாழ். ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணமாலா பவளகாந்தன் அவர்கள் 04-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமநாதன், இரட்ணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பவளகாந்தன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கரிஸ், கம்ஷா,கபினாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரட்ணகலா, இரட்ணரூபி, இரட்ணஜெயந்தி, இரட்ணஜோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பகிரதன், ஜெயச்சந்திரன், சுரேஷ், ராம் பிரஜீவன், காலஞ்சென்றவர்களான செல்வநாதன், செல்வராசா, சற்குணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அன்னராணி, இந்திராணி, காலஞ்சென்ற புஸ்பராணி, இன்பராணி, பவளராணி, வனிதா, பூமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2019-06-08 & 4:00 PM - 10:00 PM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திகதி Sunday, 09 Jun 2019 8:00 AM - 9:00 AM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்

திகதி 2019-06-09 11:00 AM - 11:30 AM
இடம்: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
முகவரி: h Gormley, ON

தொடர்புகளுக்கு

காந்தன் - கணவர்
Mobile : +16472749366
கரிஷ் - மகன்
Mobile : +14162729981
துளசி - பெறாமகன்
Mobile : +16478896639
சுரேஷ் - மைத்துனர்
Mobile : +1 6477017935
-->


துயர் பகிர்வு