மரண அறிவித்தல்

பெயர் : அதிபர் வல்லிபுரம் கந்தசாமி
பிறப்பு : 1932-March-10
இறப்பு : 2019-April-01
086694img.png

கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும்  

பலாலி ஆசிரியர் கலாசாலை முன்னாள் அதிபரும், 

பூட்டான் நாட்டு அரசுக்கான முன்னாள் யுனெஸ்கோ கணித, விஞ்ஞானக் கல்வி ஆலோசகரும், கரவெட்டி சயன்ஸ் சென்ரர் முன்னாள் பௌதிகவியல், கணித ஆசிரியரும், கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி பகுதி நேர ஆங்கில ஆசிரியரும்  கரவை வெல்லனிற் பிள்ளையார் கோவில் அறங்காவலர் அவைத்  தலைவருமான வல்லிபுரம் கந்தசாமி 01.04.2019 திங்கட்கிழமை காலமானார்.

 

அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் - சின்னப்பிள்ளை இணையரின் மகனும் 

காலஞ்சென்ற  வேலுப்பிள்ளை - வள்ளிப்பிள்ளை இணையரின் மருமகனும்

காலஞ்சென்ற பராசக்தியின் அன்புக்கணவரும்  

மதிதரன் (கனடா), கமலவதனி (மகாத்மா வதிவிடப் பள்ளி - மதுரை), சிவாஜினி, கங்காதரன் (கனடியத் தமிழ் வானொலி, தாய்வீடு பத்திரிகை - கனடா), சுபோதினி (ஜேர்மனி), முரளிதரன் (பிரதேச செயலகம், பருத்தித்துறை), கலாநிதி (இங்கிலாந்து, முன்னாள் ஆசிரியை - மாணிக்கவாசகர் வித்தியாலயம், கட்டைவேலி மெ.மி.த.க. பாடசாலை,  கரவெட்டி), கிரிதரன் (அவுஸ்திரேலியா), உமாதரன் (அவுஸ்திரேலியா), யாழினி (கனடா, முன்னாள் ஆசிரியை - வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்  

காலஞ்சென்ற சின்ட்ரா (கனடா), மற்றும் நடேசன் (மகாத்மா வதிவிடப் பள்ளி - மதுரை), ராஜேந்திரம் (ஜேர்மனி), கங்காதேவி (மாவட்ட நீதிமன்றம், பருத்தித்துறை), நிர்மலன் (இங்கிலாந்து), சரண்யா (அவுஸ்திரேலியா, முன்னாள் செய்தி ஆசிரியர், வீரகேசரி), மணிவண்ணன் (கனடா), ஆகியோரின் அன்பு மாமனாரும்

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சிவகாமிப்பிள்ளை, வேலாயுதம் (முன்னாள் முதன்மை எழுதுவினைஞர் - நகரசபை, வல்வெட்டித்துறை) மற்றும் செல்வவிநாயகம் (விநாயகம் சைக்கிள் வேக்ஸ், நெல்லியடி) ஆகியோரின் அன்புச்சகோதரரும் 

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், சபாநாயகம், பஞ்சபாக்கியம், மற்றும் சரஸ்வதி (மணி). காலஞ்சென்றவர்களான மனோன்மணி (முன்னாள் மகளிர் விடுதிப் பொறுப்பாளர் - பலாலி ஆசிரியர் கலாசாலை, நெல்லியடி மத்திய கல்லூரி), கணேசநாயகம், மகேஸ்வரி, சிவானந்தநாயகம் (முன்னாள் உப அதிபர் - தமிழ்ப் பிரிவு, றோயல் கல்லூரி, கொழும்பு), செந்திநாயகம் (உற்பத்தி முகாமையாளர் - குண்டன்மால்ஸ், கட்டுநாயக்க)  மற்றும் கமலேஸ்வரி (இளைப்பாறிய அதிபர் - வேம்படி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் 

சுஜிதா, ரஜீவா, கோபின், சஜனிகா, சரண்யன், ஆருஷன், அகநிலா, தமிழினி ஆகியோரின் அன்புப்பேரனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04.04.2019 வியாழக்கிழமை காலை 8:30 மணியிலிருந்து மில்லியந்தோட்டம், சாமியன் அரசடி, கரவெட்டியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் சோனப்பு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.   

 


நல்லடக்கம்

திகதி 2019-04-01 8:00am
இடம்: மில்லியந்தோட்டம், சாமியன் அரசடி
முகவரி: கரவெட்டி

தொடர்புகளுக்கு

வீடு
021 226 4657
முரளி
077 477 6619
கங்கா
+1 416 832 0929
நிர்மலன்
+44 7713 911 905
-->


துயர் பகிர்வு