மரண அறிவித்தல்

பெயர் : திருமதி வசந்தாதேவி கந்தசாமி
பிறப்பு : 1946-May-26
இறப்பு : 2019-March-17
017726img.png

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, காங்கேசன்துறை, சிலாபம், திருகோணமலை, அட்டன், நாவற்குழி, யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வசந்தாதேவி கந்தசாமி அவர்கள் 17-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சவுந்தரநாயகம், ரீட்டா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செல்லையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கரவை ஏ.சி.கந்தசாமி அவர்களின் அன்புத் துணைவியும்,

பாரதிமோகன், ஈழபாரதி, ஜெயபாரதி, நிசாந்திக்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சற்குணம், ஜெகநாதன், ஷேளி, திவசாந்த் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காந்தி(சுவிஸ்), பிரியதர்சினி(பேபி- டென்மார்க்), குமார்(இலங்கை), காலஞ்சென்ற ராஜூ, இந்திரா, சாந்தா(இத்தாலி), காலஞ்சென்ற ரமணா(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரோஜினி. காலஞ்சென்ற செல்வராஜா, மற்றும் நடராசா ஆகியோரின் அன்பு மச்சாளும்,

செல்வரத்தினம், விஜயலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகுமார், சதீஸ், சர்மிளா, ரூபன் ஆகியோரின் அன்பு மாமியும்,

விஜயகுமாரி, ஜெயகுமாரி, சாந்தகுமாரி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

அபர்ணா, செந்தூரன், அமிர்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2019-03-23 & 6:00 PM - 9:00 PM
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3
திகதி Sunday, 24 Mar 2019 12:00 PM - 2:30 PM
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3

தகனம்

திகதி 2019-03-24 3:00 PM - 3:30 PM
இடம்: Highland Hills
முகவரி: 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada. Gormley, ON

தொடர்புகளுக்கு

பாரதிமோகன்(மீராபாரதி) - மகன்
Mobile : +16477726746
சற்குணம் - மருமகன்
Mobile : +14168932624
ஜெகநாதன்(நாதன்) - மருமகன்
Mobile : +14164180111
-->


துயர் பகிர்வு