மரண அறிவித்தல்

பெயர் : திரு கனகலிங்கம் தவக்குமார்
பிறப்பு : 1975-April-09
இறப்பு : 2019-March-02
043315img.png

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகலிங்கம் தவக்குமார் அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கனகலிங்கம் சரோஜினிதேவி தம்பதிகளின் அன்புத் தவப்புதல்வரும், காலஞ்சென்றவர்களான இமையபாலன் திருமேனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராசாத்தி அவர்களின் அன்புக் கணவரும்,

கரிஷ், அனேஷ், இமேஷ், சகிஷ், அர்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாநிதி(இலங்கை), தமயந்தி(பிரித்தானியா), தயாழினி(கனடா), தயாளகுமார்(பிரித்தானியா), தாரிணி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நீதிராஜா, சிவநேசன், முகுந்தன், மதிரூபன், விக்கினேஷ்வரன், கமலினி, சுரேஷ்வரன், தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவப்பிரியா, ரகுநாதன், தர்சினி, சத்தியதர்சன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அபர்ணன், கருசிக்கா, அகஸ்தியன், ஜீவதன், கஸ்தூரி, ஆதிசன், அக்கிரணா, அக்கிரகா, கவினா, தமிழ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ரஜிவன், ராகவி, லவனி, தனுஷ், குயில், சதுர்சன், துர்க்கா, லதுர்சன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2019-03-10 & 5:00 PM - 9:00 PM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திகதி Monday, 11 Mar 2019 8:00 AM - 9:00 AM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்

திகதி 2019-03-11 9:00 AM - 11:00 AM
இடம்: Elgin Mills Crematorium
முகவரி: 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada Richmond Hill

தொடர்புகளுக்கு

ராசாத்தி - மனைவி - கனடா
Mobile : +16476253893
கனகலிங்கம் - அப்பா - இலங்கை
Mobile : +94777221960
சிவநேசன்(தமயந்தி- நந்தினி) - பிரித்தானியா
Mobile : +447932925437
முகுந்தன்(தயாழினி) - கனடா - Mobile : +15878997737
தயாழகுமார்(குகன்) - பிரித்தானியா - Mobile : +447427345728
மதிரூபன்(தாரணி) - கனடா - Mobile : +16476682942
சிவரூபன் - கனடா - Mobile : +16472670970
கணேஸ் - மாமா - கனடா - Mobile : +16477992266
-->


துயர் பகிர்வு