மரண அறிவித்தல்

பெயர் : திரு.இயூஜின் கருணாகரன் வின்சென்ற் (டிஜி கருணா)
பிறப்பு : 1969-January-11
இறப்பு : 2019-February-22
037913img.png

யாழ், கரவெட்டியை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஓவியர் கருணா அவர்கள் 22.02.2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில்  இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வின்சென்ற் சின்னப்பு (இளைப்பாறிய தலைமை ஆசிரியர்), நெஜினா வின்சென்ற் (இளைப்பாறிய ஆசிரியை) ஆகியோரின் அன்பு மகனும், மரிய கருணாகரி ஜீவகுமாரின் பாசமிகு சகோதரரும், ஜீவகுமார் கிறிஸ்ரோப்பரின் அன்பு மைத்துனரும், பிரியாகுமணா, சிந்தியா நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்.
திரு. திருமதி மரியநாயகம், காலஞ்சென்ற திரு. திருமதி செலஸ்ரின், காலஞ்சென்ற திரேசா – கிறிஸ்ரோப்பரின் அன்பு மருமகனும் ஆவார்.

02/03/2019 சனிக்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் 14 Highgate Drive, Markham இல் அமைந்துள்ள
St Thomas the Apostle Roman Catholic Church இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2019-03-01 & 5:00 PM - 9:00 PM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திகதி 2019-03-02 8:00 AM - 9:00 AM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

நல்லடக்கம்

திகதி 2019-03-02 10:00am
இடம்: Christ the King Catholic Cemetery
முகவரி: 7770 Steeles Avenue East Markham, ON L6B 1A8 Markham

தொடர்புகளுக்கு

ஜீவகுமார்
வீடு - 416 773 1379, செல்லிடப்பேசி-416 420 7845
டிலிப் குமார்
416 857 6406
-->


துயர் பகிர்வு