மரண அறிவித்தல்

பெயர் : திருமதி மகேஸ்வரி பரமநாதன்
பிறப்பு : 01 JUN 1930
இறப்பு : 2019-February-18
04609img.png

அரியாலையை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி மகேஸ்வரி பரமநாதன் அவர்கள் 18-02-2019 திங்கள்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலம் சென்றவர்களான சதாசிவம், பாக்கியம் தம்பதிகளின் தவப் புதல்வியும்,
காலம் சென்றவர்களான சின்னத்துரை, தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலம் சென்ற சின்னத்துரை பரமநாதன் (தபால் இலாகா கணக்காய்வாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளினி, ஸ்ரீஸ்கந்தன், ஸ்ரீரங்கன், ஸ்ரீதேவன், விமலினி, ஸ்ரீகணேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலம் சென்றவர்களான Dr. இராஜேஸ்வரி இராஜகாரியர், புவனேஸ்வரி துரைராஜா, சபாநடேசன், பரமேஸ்வரி ஆறுமுகம், Dr. சதானந்தன், பாக்கியநாதன், சரோஜினி துரைசிங்கம் மற்றும் திலகேஸ்வரி அருளம்பலம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
ராஜேந்திரன், ரஞ்சனா, சிவமதி, தேவிகா, பாலகிருஷ்ணன், ஷாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திருக்குமரன், திருஷிகா, சிந்துஜா, தரிஷன், அபிராமி, பைரவி, பிரியன், கபிலன், ஸ்வரன், ஸ்வாதி, கவின், துகின், சைந்தவி மற்றும் நித்தியா, நிமல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஏவா லக்ஸ்மியின் அன்பு பூட்டியும் ஆவர்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்


 


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2019-02-24 & 4:00 PM - 9:00 PM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திகதி Monday, 25 Feb 2019 8:00 AM - 9:30 AM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்

திகதி 2019-02-25 12:00 PM - 12:30 PM
இடம்: Highland Hills
முகவரி: 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada. Gormley, ON

தொடர்புகளுக்கு

தயாளினி
Mobile : +14167928187
ஸ்ரீஸ்கந்தன்
Mobile : +16475883179
ஸ்ரீரங்கன்
Mobile : +14163192631
ஸ்ரீதேவன்
Phone : +19057997567
விமலினி
Mobile : +16479337765
ஸ்ரீகணேசன்
Mobile : +19057917958
-->


துயர் பகிர்வு