மரண அறிவித்தல்

பெயர் : திரு நடராஜா விசுவலிங்கம் (நடராஜா ஐயா)
பிறப்பு : 1936-January-07
இறப்பு : 2019-February-11
020091img.png

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை தையிட்டி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா விசுவலிங்கம் அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம்(பலாங்கொடை முன்னாள் வர்த்தகர்) நாகரத்தினம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா(முன்னாள் பிரபல வர்த்தகர்- உரும்பிராய்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்களாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நடாராஜ்குமார்(கீதவாணி- East FM அதிபர்), ஸ்ரீஸ்கந்தராஜா, வாசுகி, வனஜா, ஜெயராஜா(தலைவர்- ஸ்ரீ அய்யப்பன் ஆலய முன்னாள் அறங்காவலர் சபை- கனடா), வதனா, சதீஸ், சுரேஷ்(Bachelor degree of Mathematics), மோகன்ராஜ்(வீடு விற்பனை முகவர்), சௌதா, கௌரி(Registered Nurse- Mount Sinai Hospital), கஜேந்திரன்(Process Manager- Rogers) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உமா, ரசா, ரகு, பாலன், சுமதி, முரளி, துசி(TSN Express Transport), றூபி, ஷகிலா, வனசா, சங்கர், துளசி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தினேஷ், நிரோஷ், உமேஷ், பிதுஷன், அனுசன், தனுசன், திவ்யா, தபிஷன், துஷாரா, ரிதிஷா, ஹரிஷா, ஆரணி, வர்ணவி, ராகவி, ரீலியா, மதுரிக்கா, ஆகாஷ், ரொஷான், மதீஷ், ராதித், கனிஷா, தமிரா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2019-02-16 & 4:00 PM - 9:00 PM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திகதி Sunday, 17 Feb 2019 9:30 AM - 11:30 AM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்

திகதி 2019-02-17 12:00 PM - 12:30 PM
இடம்: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
முகவரி: Gormley, ON

தொடர்புகளுக்கு

நடாராஜ்குமார்
Mobile : +14168241212
ஜெயராஜா
Mobile : +14165789546
மோகன்ராஜ்
Mobile : +14165202587
-->


துயர் பகிர்வு