1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெயர் : திரு சிவகுமாரன் சுப்பிரமணியம் (செழியன்)
பிறப்பு : 1960-June-23
இறப்பு : 2018-February-03
040608img.png

யாழ். உரும்பிராய் தெற்கு வேம்பன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும்இ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவகுமாரன் சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

 

ஓராண்டா இது உனக்கு?
அதற்குள் ஓராண்டா?
நம்பமுடியவில்லை எம் கவியே

ஒரு கலைஞனாக
ஒரு கவிஞனாக
ஒரு கலகக்காரனாக
அடிமை வாழ்வினை
அழித்திட துணிந்த கவியே
காலத்தால் அழியாக்கவியாக
நீ என்றும் எம்முடன் வாழ்வாய்
எங்கள் செங்கவியே.

           குடும்பத்தினர்,நண்பர்கள்


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்,நண்பர்கள்
-->


துயர் பகிர்வு