மரண அறிவித்தல்

பெயர் : திரு.நாகலிங்கம் காந்திநேசன்
பிறப்பு : 1961-January-31
இறப்பு : 2019-January-24
029028img.png

உருத்திரபுரத்தை பிறப்பிடமாகவும் வவுனியா சிதம்பரபுரத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் காந்திநேசன் 24.01.2019 அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான நாகலிங்கம் விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மகனும் மாலதியின் அன்பு கணவரும் கேதீஸ்வரனின் அன்பு தந்தையும் சாரதாதேவி, மகாதேவி, ரஞ்சினிதேவி, பாமினிதேவி, தயாபரன் ஆகியோரின் சகோதரனும் மகாலிங்கம், மகேஸ்வரன், நித்தியானந்தராசா, ஸ்ரீகௌரி ஆகியோரின் மைத்துனரும் கோவளவன், கஜனா, கஜானி, சாரங்கன், பகிதரன், கீர்த்தனா, கேசனா, மிதுர்சனன், வினித்தா, கிசோத், பிரனவி ஆகியோரின் மாமனாரும் தியானா, அபினாஸ், லக்ஸன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவரின் இறுதிக்கிரியை 25.01.2019 இன்று இல 108, D10 உருத்திரபுரத்தில் நடைபெற்று பி.ப 2.00க்கு உருத்திரபுரம் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

தகவல் குடும்பத்தினர்
-->


துயர் பகிர்வு