மரண அறிவித்தல்

பெயர் : திருமதி. பிறேமலதா சுந்தரலிங்கம்
பிறப்பு : 12.07.1948
இறப்பு : 23.01.2019
030642img.png

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவினை வசிப்பிடமாகவும் கொண்ட பிறேமலதா சுந்தரலிங்கம் அவர்கள் 23.01.2019 புதன்கிழமை காலை 1.25 மணியளவில் அவுஸ்திரேலியாவில் காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும் ,  காலஞ்சென்ற தில்லையம்பலம் அன்னப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும் , சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், அனுராஜ்(அமெரிக்கா), அனுஜா (அவுஸ்திரேலியா), தனுராஜ் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமேஸ்வரன், காலம்சென்ற பிறேம்குமார், ஸ்ரீலதா ஆகியோரின் அன்புச் சகோதரியும், விவேகானந்தன், தர்ஷினி, யசோதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ராகவி, ஜானவி, ஆதவி,  அரண், ஆதேஷ், ஆத்விஹா, ஆத்மிஹா ஆகியோரின் அன்புப்பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வீட்டு முகவரி
No. 7, Kansas Place
Toongabbie,
NSW 2146
Australia

தகவல்
குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி Saturday, 26 Jan 2019 & 9:00am - 1:00pm
முகவரி: 7 Kamas Place, Toongabbie, NSW 2146

தகனம்

திகதி Saturday, 26 Jan 2019 1:30am - 2:30pm
இடம்: Pine Grove Memorial Park, West Chapel
முகவரி: Kingston Street, Minchinbury NSW 2770 Minchinbury

தொடர்புகளுக்கு

விவேக் - அவுஸ்திரேலியா
+61452626610 / +61452646610
தனு - இலங்கை
+94777770035
-->


துயர் பகிர்வு