6ம் ஆண்டு நினைவஞ்சலி

பெயர் : இராமலிங்கம் பசுபதிப்பிள்ளை (R.P)
பிறப்பு : 1927-September-11
இறப்பு : 2012-December-30
070292img.png

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட, R.P என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட இராமலிங்கம் பசுபதிப்பிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

 

தந்தையே நீர்
எமை அரவணைத்து
தோழனாய் எம் துயர் நீக்கி
ஆசானாய் நல்வழி நடத்தி
குடும்பத்தின் ஒளி விளக்காய்
துணையாய் எம்முடன் இருந்தீர் - இன்று
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்று அழைத்து மகிழ உறவில்லையே!
உங்களைப்போல் எவரும் இல்லையே!
எம் நினைவுகளின் உறக்கத்தில்
நிழலாய் உங்கள் முகம் நித்தமும்
உரம் மிக்க உங்கள் சிந்தனையோடு!


உங்கள் ஆத்மா சாந்திக்கு என்றும் இறைவனை பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!


தொடர்புகளுக்கு

தகவல்: குடும்பத்தினர்
-->


துயர் பகிர்வு