மரண அறிவித்தல்

பெயர் : திரு சக்திவேல் கணேசபிள்ளை - (காப்புறுதி முகவர்)
பிறப்பு : 1954-December-14
இறப்பு : 2018-December-23
094203img.png

யாழ்ப்பாணம் காரைநகரை (கோவளம்) பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட எழுத்தாளரும் காப்புறுதி முகவருமான திரு. சக்திவேல் கணேசபிள்ளை (திரு. ஜோர்ஜ் சக்திவேல் - காப்புறுதி முகவர் / சக்தி என்றால் காப்புறுதி) அவர்கள் டிசம்பர் 23, 2018 ஞாயிறன்று கனடாவில் காலமானார்.

 

அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை பரமேஸ்வரி இணையரின் மகனும், இந்திரா (மலேசியா), காலஞ்சென்ற சகாதேவன் இணையரின் மருமகனும், 

 

மீனவாசுகி (Meena Sakthivel CENTURY 21 Titans Realty Inc.) அவர்களின் கணவரும், தர்ஷினி, ஆஷினி ஆகியோரின் தந்தையும், 

 

காலஞ்சென்ற பாலசந்திரன்(அவுஸ்திரேலியா), தயாபரன் ஆகியோரின் சகோதரரும், நிஷாந்தன், பிரவீன் ஆகியோரின் மாமனாரும், ஜீவகாந்தி (அவுஸ்திரேலியா), ஆனந்தா (மலேசியா), தயாபரன் ஆகியோரின்  மைத்துனரும், அர்ச்சுனனின் (அவுஸ்திரேலியா) சித்தப்பாவும்  ஆவார்.

 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 


இறுதி வணக்க நிகழ்வு

திகதி சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 & 05:00 PM - 09:00 PM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திகதி ஞாயிற்றுக்கிழமை, 30 Dec 2018 07:00 AM - 10:00 AM
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்

திகதி ஞாயிற்றுக்கிழமை 30 Dec 2018 காலை 10:30 மணிக்கு
இடம்: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
முகவரி: Gormley, ON

தொடர்புகளுக்கு

மீனா சக்திவேல்
Mobile : +14162715253
-->


துயர் பகிர்வு