மரண அறிவித்தல்

பெயர் : திரு சுரேஷ்குமார் சின்னராசா (Travel Consultant)
பிறப்பு : 1968-November-15
இறப்பு : 2018-December-10
063438img.png

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுரேஷ்குமார் சின்னராசா அவர்கள் 10-12-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னராசா, சுந்தராம்பாள்(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், பரமநாதன் ஞானம்பாள்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுஷா(Credit Vally Hospital) அவர்களின் அன்புக் கணவரும்,

பவன்(Wilfrid Laurier University), மாயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயகுமார்(கண்ணன்- அமெரிக்கா), சிறீக்குமார்(குமரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவமலர், தேவிகா, மேனகா, கார்த்திகா, ராஜிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாஸ்கர், பிரதீபன், குருபரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

கஜன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

நிலா, காவியா, அஞ்சலி, பூஜா, நவீன், வருண், விஷ்வா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2018-12-15 & 05:00 PM - 09:00 PM
முகவரி: St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5

தகனம்

திகதி 2018-12-16 12:00 PM - 02:00 PM
இடம்: St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5
முகவரி:

தொடர்புகளுக்கு

உதயகுமார்(கண்ணன்) Mobile
919-561-9073 - America
பரமநாதன் Mobile
416-278-7720 - Canada
பிரதீபன் Mobile
416-271-0944 - Canada
குரு Mobile
647-929-7244 - Canada
பாஸ்கர் Mobile
416-890-6235 - Canada
குமரன் Mobile
647 545 0955 - Canada
-->


துயர் பகிர்வு