மரண அறிவித்தல்

பெயர் : திரு. தனபாலசிங்கம் யுவராசா (யுவா)
பிறப்பு : 1975-October-01
இறப்பு : 2018-November-25
027003img.png

கிளிநொச்சி உருத்திரபுரம் வடக்கு எள்ளுக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் யுவராசா அவர்கள் 25-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தனபாலசிங்கம் சாரதாமணி(சாரதா) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற ராசதுரை, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகுமாரி(துர்க்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

யதுஷன், தனுஷன், டினுஷா, திலக்‌ஷா, கிருசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபாஜினி(தாரணி- பிரான்ஸ்), யுவரூபன்(ரூபன்- பிரான்ஸ்), சுபாகரன்(கரன்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 

அர்ஜுனா, அஜய், அகில் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜீவானந்தன், கேஷினி, ஜென்சி, ஜெகன், லவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தருண், அஸ்விந் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் பொது இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

தனபாலசிங்கம் - அப்பா
Mobile : +94779475523
ஜீவானந்தன் - மைத்துனர்
Mobile : +33652015190
சுபாஜினி(தாரணி) - சகோதரி
Mobile : +33753337413
யூவரூபன் - சகோதரர்
Mobile : +33781581076
சுபாகரன் - சகோதரர்
Mobile : +94770501254
-->


துயர் பகிர்வு