மரண அறிவித்தல்

பெயர் : திரு. கதிரவேலு தவராஜா (ரஞ்சன்)
பிறப்பு : 1966-March-11
இறப்பு : 2018-November-20
067974img.png

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு  தவராஜா அவர்கள் 20-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கதிரவேலு(நடராசா) சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற முருகேசு, காந்தி தம்பதிகளின் மருமகனும்,

ஜெயந்தி அவர்களின் கணவரும்,

நிதர்சன், அபிஷன், அர்ச்சனா ஆகியோரின் தந்தையும்,

மைதிலி(நோர்வே), மனோகரி(கனடா), யசோதினி(கனடா), நளாயினி(சுமதி- பிரான்ஸ்), பவானி(சுவிஸ்), பிரசாத்(பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும்,

கருணாகரன், பாலகுமாரன், ஜெயச்சந்திரன், சதீஸ்கரன், இந்திரகுமார், கீர்த்திகா, தர்மா, வசந்தி, விஜி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் பொது இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

நடராஜா - அப்பா
Mobile : +94773923760
ஜெயந்தி - மனைவி
Mobile : +94779200142
பிரசாத் - தம்பி
Mobile : +33624350549
பவானி
Mobile : +41765693289
கண்ணன்
Mobile : +4791618323
ராதா
Mobile : +16475274191
சந்திரன்
Mobile : +16133638222
சதீஸ்
Mobile : +33651998783
குமார்
Mobile : +41765712514
கீர்த்திகா
Mobile : +94771084777
-->


துயர் பகிர்வு