மரண அறிவித்தல்

பெயர் : திருமதி. மோகனகுமாரி திருக்கேசன் (மோகனா)
பிறப்பு : 1958-March-30
இறப்பு : 2018-November-15
052238img.png

யாழ். வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியைப் பூர்விகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மோகனகுமாரி திருக்கேசன் அவர்கள் 15-11-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு சிவயோகம் தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான மகேசன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருக்கேசன்(திரு) அவர்களின் அன்பு மனைவியும்,

மைதிலி, அகிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுதர்சன் அவர்களின் அன்பு மாமியாரும்,

சந்திரகுமாரன், இந்திரகுமாரன், Dr. வசந்தகுமாரி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

தமயந்தி, திலகாம்பாள், ஜெயக்குமார், சந்திராணி, சரோஜினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சங்கீதா, நர்மதா, Dr. காயத்திரி, கவிதா, கிரிஷ்குமார், ஜெரி ஜோர்ச், சங்கர், திவ்யன், நிவீதன், சாதனா ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2018-11-17 & 05:00 PM - 09:00 PM
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3
திகதி Sunday, 18 Nov 2018 04:00 PM - 08:00 PM
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3
திகதி Monday, 19 Nov 2018 08:00 AM - 10:00 AM
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3

தகனம்

திகதி 2018-11-19 10:00 AM
இடம்: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
முகவரி: Gormley, ON

தொடர்புகளுக்கு

திரு
Mobile : +14162500114
சந்திரகுமாரன்
Mobile : +16472209282
-->


துயர் பகிர்வு